Monday, 25 June 2012

அனுபவம் புதிது.......


வெறியாட்ட பெண்னே:-
அவள் பெயரை சொல்ல விருப்பமில்லை. என் வாழ்கையில் ஏற்பட்ட இரண்டவது பாதிப்பு அவள்.
2011-வருடம் ஒர் அழகிய தென்றலை பார்த்தேன் அந்த தென்றலை பின் தொடர ஆரப்பித்தேன் அவள் நான் பின் தொடர்வது காதலுக்காக என தவறாக புரிந்து கொண்டாள். காதல் எல்லாம் இல்லை அவள் அழகாக இருப்பதால் அவள் முகத்தை ஒரு magazine-publish பன்னலாம்னு ஒரு idea. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல முழுசா 1 வருஷம் அவளை பின் தொடர்ந்தேன் அவளோ என்னை நன்றாக அலையவிட்டாள்.
முயற்சி செய்தேன் முடியவில்லை. பேசி பார்த்தேன் புரியவில்லை. நான் முயன்றது காதலுக்கு அல்ல அவள் கண் அசைவுகளை படம் பிடித்து இந்த உலகத்திற்கு அவளை காட்டுவதற்கு.
ஆனால் அவளோ நான் பின்தெடர்வதை தவறாக புரிந்துகொண்டாள்.ஒரு ஆண் ஒரு பெண்னை பின்தொடர்ந்தால் அது தவறு என்றுதான் அர்த்தம். தவறில்லை.தவறுதான்…ஆனால் அந்த ஆண் அந்தப் பெண்னை எவ்வாறு பின் தொடருகிறான் என்பது குறிப்பிடதக்கது.
அந்த பெண்மிது தவறில்லை முழுவதும் என் தவறுதான் ஏனென்றல் நான் ஒரு மார்கமாகவே அவளை தொடர்தேன்……..
அவள் முகத்தை magazine-ல publish செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செயல்படத் துவங்கினேன், இதனல் கல்வி, நட்பு, வேலை குடுப்பம் போன்ற எதையும் நான் பெருட்படுத்தவில்லை
என்போக்கில் மாற்றம் கண்ட என் நன்பன் சந்த்ரு( ஒரு குறிப்பு:-என் நன்பணைப்  பற்றி நான் சொல்லத்தான் வேண்டும் ஒரே வார்த்தை அவன் ஒரு புறா அவனிடத்தி கள்ளம் இல்லை,தூய்மையான பசும்பால் அவன்........... ………….இதை தவிரா அவனை வனிக்க எனக்கு வர்த்தைகள் இல்லை…..) என்னை பிந்தொடர அரம்பித்தான்…….அவனும் தவாறகவே புரிந்துகொண்டன் நான் பிந்தொடர்வது காதலுக்காக என்று,
chandru:- machi….யாறுடா அவ………
நான்:-     தெரியாது மாப்பு……..
chandru:- சிக்காமல போயிடுவ……………..
நான் :- இல்ல மாமா அது வந்து, சொள்ளி புறியவைக்க முடியது mama
chandeu:- ஹோ….. அந்த அளவுக்கு போயச்சா பார்ராரா……..
     வாழ்க்கை புத்தகத்தில் 25 வயது வரை முழ்கிப்போன நான், அதிக நேரத்தை நூலகத்திலும்….தமிழ் இலக்கியங்கள், வாரலறு, உலகப்பொதுமறை நூல்கள், சமையம் சர்ந்த, உலகத்தலைவர்கள், ,உலகப் புரட்சியாளர்களின் நூல்களை அதிகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவன். என் வாழ்கை அதிக நேரம் ஆன்மிகத்திலும், கன்னிமார நூலகத்திலும் அதிகம் செலவு செய்தேன்…..
     எனது விருப்பம் வக்கிலாவது எனது வாழ்நாள் கனவு அதுவும் குற்றவியல் துரையில் பணிபுரிவது மிகவும் பிடிக்கும் இதற்காகவே இதுதொடர்பான என் தந்தையின் புத்தகங்களை என் சிறிய வயதிலிருந்து படித்திருக்கிறேன். அதிலே மனோதத்துவம் சூப்பர் அதில் அதிக ஆர்வம்..
அதுதொடர்பான புத்தகங்களை வங்குவதில் கொள்ளைப்பிரியம்………
இப்படி இருந்த என் வாழ்கை என் நண்பன், நான் அந்தப் பெண்னை பின்தொடர்வது காதலுக்காகதான் என்று தவாறக புரிந்து கொண்டான். ஆனால் அவன் என்னை கேளிசெய்தது மற்றவர்கள் முன்பாக கலாய்ப்பது எனக்கு ஒரு புதிய உணர்வை கொடுத்தது…….
நான் :- ஆமாடா, நான் ஒரு பொன்ன follow பண்றேன் da……என அந்த மனமகிழ்சிக்காக மறுக்காமல் இருந்தேன்……
ஒரு நண்பனாக இருந்து எல்ல உதவிகலையும் எனக்கு அவன் செய்தான் அவளை அனுகி எவ்வாறு பேசவேண்டும் என்பதையும் இருவரும் முயற்சி செய்தோம் முடியவில்லை, உதவி நாடி என் நண்பன் எனக்காக முயன்றான்…………………………………………………..
இன்னும் எனக்காக முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான் முடிந்தபாடு இல்லை.

அவளின் வெறியட்டம்:-
     கலங்கம் இல்லாத அந்த கண்களுக்கு பின்னால் ஒர் கள்ளி செடியிருப்பது தெரியவந்தது. பொதுவாகவே எல்லப் பெண்களுக்கும் இருக்கும் கர்வம் அவளுக்கும் இருந்தது. இதன் காரணமாகவே அவள் என்னை நன்றாக அலைய வைத்தால், இது தெரியாமல் நான் 1 வருடம் அவளை பின் தொடர்ந்திருக்கிறேன்…………..
இதில் அனுபவம் உள்ள என் நன்பன், எனக்காக அதிகமாக கவலைப்பட்டான்.
chander:- machi அந்தப் பொண்ணு உன்ன love பன்னலடா. உன்ன அலைய வைக்கிறாடா………..

நான் :-ஓ இதுதான் அலைய வைக்கிறதா…………….?
உன்மையை சொல்ல வேண்டுமானால் நான் அலைந்ததைவிட எனக்காக என் நண்பன் அலைந்தது தான் அதிகம். அவனை கண்டாள் எனக்கே கோவம் வரும் அவ்வள்வு உதவிகளை செய்திருக்கிறான்...
chander:- mama என்னால முடியலடா!!!
 நான்:- சரிடா……..என்னா பன்னலாம்?
chander:- மாமா அலைய வைக்கும் பெண்கள் வாழ்கைக்கு ஆகாதுடா……….
BBA priyanka போன என்னடா B.COM priya கிடைப்பாடா……..இனி அவள      பாக்க time waste பன்னாத  ஒகே!
ஓகே டா, இன்னமும் தொடரவில்லை அவளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்….